+91 90036 37837
sanjeevi@mushroomindia.org
Follow Us:

30

Year of Experience

We Make Your Home Like A Garden

கோவையில் அமைந்துள்ள எங்கள் நிறுவனம் சிப்பிக்காளான் வளர்ப்பில் முப்பது வருட அனுபவம் பெற்றது. சிப்பிகாளான் உற்பத்தி தொழில் தொடங்க நாங்கள் உதவுகிறோம். முற்றிலும் பூச்சி மருந்து கலப்பின்றி இயற்கையான முறையில் காளான் உற்பத்தி செய்து சிறிய முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட பயிற்சி தருகிறோம். ஆரம்ப கட்ட உற்பத்தி முதல் விற்பனை செய்வது வரை தங்களுக்கு தேவைப்படும் அனைத்து நிலைகளிலும் தொழில் நுட்ப உதவி வழங்குகிறோம். தற்போது உற்பத்தி நடந்து கொண்டிருக்கும் பண்ணைகளுக்கும் மென்மேலும் வளர தேவையான ஆலோசனைகளை வழங்குகிறோம். மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி விற்பனை செய்ய உதவி வழங்குகிறோம்.தங்களுக்கு தேவைப்படும் வீரியமிக்க விதைகளை வழங்குகிறோம். சிப்பிகாளான் தேவை தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை. எனவே இது சம்பந்தமாக எந்த ஒரு சந்தேகங்களுக்கும் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Explore More

Why Choosing Us!

Few Reasons Why People Choosing Us!

We have rich experience in Oyster mushroom growing and marketing. We design and execute Oyster mushroom project on turnkey basis. We provide technical assistance for your running project to improve it, provide assistance in marketing and help to make value added products. We supply quality seeds(spawn). We supply enoki , truffle and gucchi mushrooms on order basis.
Please feel free to call us for any details.

Contact Details

MUSHROOM INDIA

Explore More

100% Satisfaction

Dedicated Team

Modern Equipment

Our Services

Services That We Offer For You

Icon

Technical Assistance

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More
Icon

Spawn Supply

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More
Icon

Marketing

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More
Icon

About Value Added Product

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More
Icon

Various Cultures

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More
Icon

Yield Data

Erat ipsum justo amet duo et elitr dolor, est duo duo eos lorem sed diam stet diam sed stet.

Read More

Get A Free Quote

Our Projects

Some Of Our Wonderful Projects

  • All
  • Complete Projects
  • Ongoing Projects

Landscaping

Pruning plants

Irrigation & Drainage

Garden Maintenance

Green Technology

Urban Gardening

Our Team

Dedicated & Experienced Team Members

Sanjay R

CEO